Wednesday, June 27, 2018

எனக்கென்று ஒரு ப்லோக் ஆரம்பிக்கும் போது, என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்த போது, எனக்கு மிகவும் பிடித்த பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா என்ற பாடல் நினைவுக்கு வந்தது.
அதனாலேயே, அதன் முதல் வரியை எனது ப்லோக் முகவரியை வைத்தேன்

இந்த பாடல் எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் கேட்டுக்கொண்டிருந்தாலும், இப்பொழுதும் அது என்னை புதிதாய் கேட்பது போலவே இருக்கிறது.